Article
Add this post to favorites

தளர்நடைப் பருவ மற்றும் ப்ரீஸ்கூலர்களுக்கான உணவு திட்டம்

இந்தியர்களுக்கெனபரிந்துரைக்கப்பட்ட உணவு ஏற்பளவுகளின்படி, 1-3 வயதுள்ள ஒரு குழந்தை நாளொன்றுக்கு சுமார் 1,060 கிலோ கலோரியும் மற்றும ¢4-6 வயதுள்ள ஒரு குழந்தை நாளொன்றுக்கு சுமார் 1,350 கிலோ கலோரியும் உண்ண வேண்டும்.

8 mins  read
healthy diet chart
Veg Plan: 2-3 year
  நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5 நாள் 6 நாள் 7
அதி காலை
(7-8 AM)
உலர் கொட்டைகள் மற்றும் 1 tsp. வெல்லம் / தேன் சேர்க்கப்பட்ட 1 கப் பால் பாதாம் மற்றும் 1tsp. வெல்லம்/ தேன் சேர்க்கப்பட்ட 1 கப் பால் உலர் கொட்டைகள் மற்றும் 1 tsp. வெல்லம் / தேன் சேர்க்கப்பட்ட 1 கப் பால் 1 tsp. வெல்லம்/ தேன் சேர்க்கப்பட்ட 1 கப் வாழைப்பழ மில்க்ஷேக் உலர் கொட்டைகள் மற்றும் 1 tsp. வெல்லம் / தேன் சேர்க்கப்பட்ட 1 கப் பால் 1tsp. வெல்லம் / தேன் சேர்க்கப்பட்ட 1 கப் பால் 1tsp. வெல்லம் / தேன் சேர்க்கப்பட்ட 1 கப் மாம்பழ மில்க்ஷேக்
உணவு காலை (8:30 - 9:30 AM) வெஜிடபிள் ரவா உப்புமா: 1/2 கப். ஆப்பிள்: 1 CEREGROW-1 பவுல் இட்லி : 1, தேங்காய் சட்னி: 2 Tbsp CEREGROW- 1 கிண்ணம்d வெஜ். போஹா : 1 கப் CEREGROW- 1 கிண்ணம் பழங்கள் மற்றும் உலர் திராட்ச்சைகளுடன் ஓட்மீல் கஞ்சி: 1/2 கப்
நடு -காலை (11- 11:30 AM) சோளம் சூப்: 1/2 கப், வாழைப்பழம்: 1 வெஜ். ரோல்: 1, தர்பூசணி: 1/2 கப் ஆரஞ்ச் ஜூஸ்: 1 கப் மிக்ஸ்ட் வெஜ். சூப்: 1/2 கப், அன்னாசி: 1/2 கப் ஆரஞ்ச்: 1 பப்பாளி: 1 கப், பேரீச்சம்பழம்: 45 வாழைப்பழம் 1
மதிய உணவு (1-2 PM) அரிசி: 1/2 கப், முருங்கைக்காய் தால்: 1/2 கப், நெய் : 1 tsp., தயிர் : 1/2 கப் வெஜிடபிள் புலாவ்: 1/2 கப், ராய்தா: 1/2 கப் அரிசி: 1/2 கப், தால் பாலக்: 1/2 கப், நெய்: 1 tsp, தயிர்: 1/2 கப் மிக்ஸ்ட் வெஜிடபிள் ரைஸ்: 1/2 கப், தால் ஃப்ரை : 1/2 கப் அரிசி: 1/2 கப், சுரைக்காய் தால் : 1/2 கப், நெய்: 1 tsp. சப்பாத்தி : 1, நெய்: 1 tsp., கேரட் மற்றும் உருளை -1/2 கப் அரிசி: 1/2 கப், பச்சைப் பயிறு தால்: 1/2 கப், நெய்: 1 tsp., தயிர்: 1/2 கப்
மாலை ஸ்நேக் (4:30-5:30 PM) பனீர் சேன் ட்விச்: 1 ஃப்ரெஷ் மாம்பழ ஜூஸ்: 1 கப் ராகி லட்டு =1 வாழைப்பழம்=1 கடலைமாவு லட்டு: 1 மஸ்க் மெலன்: 1/2 கப் வெஜிடபிள் கட்லெட்: 1 லஸ்ஸி: 1/2 கப் கேரட் சூப்: 1 கப் ஃப்ரூட் சாலட்: 1 கப்
இரவு உணவு (7:30-8:15) உருளை பட்டாணி பரோட்டா: 1, தயிர்: 1/2 கப் சப்பாத்தி: 1, நெய்: 1 tsp பீட்ரூட் காய்கறி: 1/2 கப் வெஜிடபிள் கிச்சிடி: 1/2 கப் தயிர்: 1/2 கப் வெஜிடபிள் நூடுல்ஸ்: 1/2 கப் பரோட்டா: 1, தால் ஃப்ரை: 1/2 கப் நெய்: 1 tsp வெஜிடபிள் பாஸ்தா: 1/2 கப் சப்பாத்தி: 1, பனீர் மற்றும் பட்டாணி காய்கறி: 1/2 கப், நெய்: 1 கப்
இரவு உணவுக்கு பிறகு (9 Pm) 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால்

மேற்கூறிய உணவு திட்டம், 2 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கென பரிந்துரைக்கப்படும் திட்ட உணவு திட்டமாகும்.
எந்த ஒரு மருத்துவ நிலையின் கீழும் உபயோகிக்க கூடாது. அதிக வழிகாட்டலுக்கென, தயவுசெய்து ஒரு பதிவு செய்த திட்ட உணவு வல்லுனரை கலந்தாலோசிக்கவும்.

balanced diet chart
Non-Veg Plan: 2-3 Years
  நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5 நாள் 6 நாள் 7
அதி காலை (7-8 AM) உலர் கொட்டைகள் மற்றும் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் வாழைப்பழ மில்க் ஷேக் உலர் கொட்டைகள் மற்றும் 1 tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் பால் பாதாம் மற்றும் 1 tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் சப்போட்டா மில்க்ஷேக் உலர் கொட்டைகள் மற்றும் 1 tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் பால்
உணவு காலை (8:30 -9:30 AM) தோசை : 1, நிலக்கடலை சட்னி: 1/2 கப் CEREGROW- 1 பவுல் பிரட் ஆம்லெட்: 1 CEREGROW- 1 கிண்ணம் வெஜிடபிள் வெர்மிஸில்லி உப்மா: 1/2 கப் CEREGROW- 1 கிண்ணம் ஆனியள் ஊத்தப்பம்: 1, கோகனட் சட்னி: 1/2 கப்
நடு - காலை (11-11:30 AM) பீட்ரூட் கேரட் சூப்: 1 கப் ஃப்ரூட் சேலட்: 1 கப் சிக்கன் சூப்: 1/2 கப் ஆரஞ்ச்: 1 பப்பாளி: 1 கப் பருப்பு சூப்: 1 கப் திராட்சை: 1 கப் m
மதிய உணவு (1-2 PM) பச்சை பட்டாணியுடன் சாதம்: 1/2 கப், சிக்கன் கறி: 1/2 கப் சப்பாத்தி: 1, காய்கறிகளுடன் முட்டை பொரியல் 1/2 கப் சாதம்: 1/2 கப், தக்காளி தால்: 1 கப், சிக்கன் ஃப்ரை :1 முட்டை பரோட்டா :1 சப்பாத்தி: 1, சிக்கன் குடை மிளகாய் கிரேவி: 1/2 கப் பரோட்டா: 1 முட்டை கறி: 1/2 கப் முட்டை ஃப்ரைட் ரைஸ்: 1/2 கப்
மாலை ஸ்நேக் (4:30 - 5:30 PM) வாழைப்பழம் :1 சிக்கன் கட்லெட்: 1 வாழைப்பழம் + மாம்பழ ஸ்மூதி: 1/2 கப் பனீர் கட்லெட்:1 வெஜிடபிள் சேன்ட்விச்: 1 வாழைப்பழம்: 1 கேரட் பாயசம்: 1/2 கப்
இரவு உணவு (7:30-8:15) மேத்தி பரோட்டா:1 தயிர்: 1/2 கப் வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் : 1/2 கப் சப்பாத்தி:1, பாலக் பனீர்: 1/2 கப் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்: 1/2 கப் ஜீரகம் மற்றும் பட்டாணி புலாவ்: 1/2 கப், ராய்தா: 1/2 கப், தால்: 1/2 கப் மிக்ஸ்ட் வெஜிடபிள் ரைஸ்: 1/2 கப், தால்: 1/2 கப் உருளைகிழங்கு பரோட்டா: 1, தயிர்: 1/2 கப்
இரவு உணவுக்கு பிறகு (9 Pm) 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால்

மேற்கூறிய உணவு திட்டம், 2 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கென பரிந்துரைக்கப்படும் திட்ட உணவு திட்டமாகும்.
எந்த ஒரு மருத்துவ நிலையின் கீழும் உபயோகிக்க கூடாது. அதிக வழிகாட்டலுக்கென, தயவுசெய்து ஒரு பதிவு செய்த திட்ட உணவு வல்லுனரை கலந்தாலோசிக்கவும்.

diet chart
Veg Plan: 4-6 year
  நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5 நாள் 6 நாள் 7
Early-
Morning
(7- 8 AM)
உலர் கொட்டைகள் மற்றும் 1 tsp. வெல்லம்/தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் உலர் கொட்டைகள் மற்றும் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால பேரீச்சம் பழங்கள் மற்றும் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் உலர் கொட்டைகள் மற்றும் 1 tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் சிக்கு மில்க்ஷேக்.
உணவு காலை (8:30-9:30 AM) ராகி தோசை:1, நிலக்கடலை சட்னி: 1/2 கப் CEREGROW- 1 கிண்ணம் க்ரில்ட் வெஜிடபிள் சேன்ட்விச்: 1 CEREGROW- 1 கிண்ணம் வெஜிடபிள் உப்புமாவுடன் தலியா (உடைத்த கோதுமை): 1 கப் CEREGROW- 1 கிண்ணம் ரவா இட்லி: 2, தேங்காய் சட்னி: 2 tsp.
நடு - காலை (11-11:30 AM) வாழைப்பழம்: 1 ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூதி : 1 கப் ஆப்பிள் ஜூஸ்: 1 கப் வெஜிடபிள் கட்லெட்: 1 ஃப்ரூட் சாலட்: 1 கப் மாதுளம்பழம், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி ஸ்மூதி: 1 கப் ஃப்ரூட் சாலட்: 1 கப்
மதிய உணவு (1-2 PM) சாதம்: 1 கப், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி கறி: 1 கப், வெள்ளரிக்காய் சாலட்: 1/2 கப் சாதம்: 1 கப், ராஜ்மா கறி: 1 கப் சப்பாத்தி: 1, குடமிளகாய் மற்றும் பனீர் கிரேவி: 1 கப் சோளம் மற்றும் புதினா சாதம்: 1 கப், தால் தட்கா: 1/2 கப், ராய்தா: 1/2 கப் கேரட் மற்றும் பட்டாணியுடன் பாஸ்தா: 1 கப் வெஜிடபிள் கிச்சிடி: 1 கப், தயிர்: 1/2 கப் சாதம்: 1/2 கப், தால் பாலக்: 1 கப், தயிர்: 1/2 கப்
மாலை ஸ்நேக் (4:30-5:30 PM) வெஜிடபிள் கட்லெட்: 1 ஸ்ட்ராபெர்ரி: 1 கீரை சூப்: 1 கப் ஃப்ரெஷ் மாம்பழ ஜூஸ்: 1 கப் வெஜிடபிள் ரோல்: 1 கடலை மாவு அல்வா: 1/2 கப் பனீர் பிரெட் ரோல் : 1
இரவு உணவு (7:30-8:15) பனீர் பரோட்டா: 1 தயிர்: 1/2 கப் வெஜிடபிள் நூடுல்ஸ்: 1 கப் வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்: 1 கப் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு பரோட்டா: 1 வெள்ளரிக்காய் மற்றும் கேரட் சாலட்: 1/2 கப் சப்பாத்தி : 1, மிக்ஸ்ட் வெஜிடபிள் குருமா: 1 கப் மிக்ஸ்ட் வெஜிடபிள் ரைஸ்: 1 கப், தால் தட்கா: 1/2 கப் முட்டைக்கோசு பரோட்டா: 1, தால்: 1/2 கப்
இரவு உணவுக்கு பிறகு (9 Pm) 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால்

மேற்கூறிய உணவு திட்டம், 2 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கென பரிந்துரைக்கப்படும் திட்ட உணவு திட்டமாகும்.
எந்த ஒரு மருத்துவ நிலையின் கீழும் உபயோகிக்க கூடாது. அதிக வழிகாட்டலுக்கென, தயவுசெய்து ஒரு பதிவு செய்த திட்ட உணவு வல்லுனரை கலந்தாலோசிக்கவும்.

Meal-Plan-for-toddlers
Non-Veg Plan: 4-6 year
  நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5 நாள் 6 நாள் 7
அதி காலை (7-8 AM) பேரீச்சம் பழங்கள் மற்றும் 1 tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் பால் 1tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூதி பேரீச்சம் பழங்கள் மற்றும் 1 tsp. வெல்லத்துடன் 1 கப் பால் 1tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் ஸ்ட் ராபெர்ரி - வால்நட் மில்க் ஷேக் 1tsp. வெல்லம்/ தேனுடன் 1 கப் பப்பாளி மில்க்ஷேக் 1tsp. வெல்லம் / தேனுடன், 1 கப் ஆப்பிள் மில்க்ஷேக் 1tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால்
உணவு காலை (8:30-9:30 AM) முட்டை காய்கறி சேன்ட்விச்: 1 CEREGROW- 1 பவுல் உருளைக்கிழங்கு மசாலா தோசை: 1 CEREGROW- 1 கிண்ணம் மல்டி க்ரெய்ன் தோசை: 1 புதினா சட்னி: 2 tbsp CEREGROW- 1 கிண்ணம் வெஜிடபிள் போஹா: 1 கப்
நடு - காலை (11-11:30 AM) ஃப்ரூட் சாலட் : 1 கப் ஆரஞ்சு: 1 மாம்பழ லஸ்ஸி: 1 கப் வாழைப்பழம்: 1 திராட்ச்சை: 1 கப் ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப்: 1 கப் மாதுளம்பழம்: 1 கப்
Lunch
(1-2 PM)
வெஜிடபிள் ரைஸ்:1 கப், தால்: 1/2 கப், கார்ன் சாலட்: 1/2 கப் மிக்ஸ்ட் வெஜிடபிள் புலாவ்: 1 கப், தால் மக்கானி: 1 கப் எலுமிச்சம்பழ சாதம்: 1 கப், தால் பாலக்: 1 கப் சாதம்: 1 கப், - பீன்ஸ் உடன் தால் - 1 கப், ஃபிஷ் ஃப்ரை 1 வெஜிடபிள் கிச்சிடி: 1 கப், தயிர்: 1 கப் தக்காளி சாதம்: 1 கப், வெள்ளரிக்காய் ராய்தா: 1 கப் வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்: 1 கப்
மாலை ஸ்நேக் (4:30-5:30 PM) கிரேப் ஃப்ரூட்ஸ்: 1 கப் ராகி குக்கீஸ்: 1 சிக்கன் ரோல்: 1 உலர் கொட்டைகள் ரவை கஞ்சி: 1 கப் சிக்கன் மற்றும் வெஜிடபிள் பேட்டீஸ்: 1 ஃப்ரூட் சாலட்: 1 கப் பீட்ரூட் அல்வா: 1/2 கப்
இரவு உணவு (7:30-8:15)) சப்பாத்தி -1, மட்டன் கறி : 1 கப் வெள்ளரி சாலட் 1 கப் சாதம்: 1 கப், மசூர் தால்: 1 கப் வெள்ளரி: 3-4 ஸ்லைஸ் உருளைக்கிழங்கு பரோட்டா : 1, தயிர் : 1/2 கப் காய்கறிகளுடன், சிக்கன் ஃப்ரைட் ரைஸ்: 1 கப் , வெள்ளரி சாலட்: 1/2 கப் பாலக் மற்றும் கார்ன் பரோட்டா: 1 தயிர்: 1/2 கப் சிக்கன் நூடுல்ஸ்: 1 கப் சப்பாத்தி: 1 முட்டை கறி: 1 கப்
இரவு உணவுக்கு பிறகு (9 Pm) 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால் 1 tsp. வெல்லம் / தேனுடன் 1 கப் பால்

மேற்கூறிய உணவு திட்டம், 2 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கென பரிந்துரைக்கப்படும் திட்ட உணவு திட்டமாகும்.
எந்த ஒரு மருத்துவ நிலையின் கீழும் உபயோகிக்க கூடாது. அதிக வழிகாட்டலுக்கென, தயவுசெய்து ஒரு பதிவு செய்த திட்ட உணவு வல்லுனரை கலந்தாலோசிக்கவும்

Sample-Range-Shot

FREE SAMPLE

Please fill the form to request for a free sample